top of page

Celebrating Anandha Kannan

Public·458 Celebrators

#anandakannaan சிங்கையின் பாரதி ஆனந்த கண்ணனை நான் தயாரித்த மாலைமதுரம் என்ற தொகுப்பின் வழி 1993ல் அறிமுகப்படுத்திய பாக்கியம் கடவுளால் எனக்கு அளிக்கப்பட்டது. தொகுப்பில் அவர் மனைவி நாகராணியை அவருக்கு இனணத்தொகுப்பாளாராக நியமித்தேன். இங்குதான் அவர்கள் காதல் மலர்ந்தது. திருமணபந்தத்தில் இணைந்தார்கள். இதை மறவாத ஆனந்தகண்ணன் என்னை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என்னை அரவணைத்து எனக்கு நன்றி சொல்லத்தவறியதில்லை. ஒரு நாட்டிற்கே அதிபரானபோதுகூட எப்படி அவர் தன் ஆசிரியருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பாரோ அப்படித்தான் அலாதியான மரியாதையையும் பணிவையையும் அன்பையும் ஆனந்த கண்ணன் என்மேல் பொழிந்தார். அதனால்தான் என்னவோ என் குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல நான் உணர்கிரேன். இருப்பினும் ஆத்மரீதியாக அவருடன் எனக்கேற்பட்ட உறவு தொடரும். அவர்கண்ட கனவைநினைவாக்க என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். என் மனதில் சுடர்விட்டு பிராகசிக்கும் என் சிங்கப்பூர் பாரதிக்கு என் சிரம்தாழ்த்திய வணக்கம்.


Pavaneswary Mani
Kokila Arivanandan
Vivek Chendhurpandi
Shayba Jasmine
anithadevi_nk
28 ago 2021

"Oru producer kitta sanda pottu ungaLai rendu peraiyum serthu vechen kaNNaa" endru adikkadi naan kindalaaga sonnadhundu! nandri devaki. 😀

Me gusta

About

Celebrating Anandha Kannan. A cheerful man full of energy, i...
bottom of page