top of page

Celebrating Anandha Kannan

Public·458 Celebrators

AK அண்ணா அவர்களை முதலில் பார்த்தபோது எப்படி இவ்வளவு பிரபலமான ஒருவர் மிகவும் எளிமையாக இருக்கிறார் என்று என்னை பிரமிக்கவைத்தது.


பெரியவர் முதல் சிறுவயதினர் வரை அனைவரிடமும் சிரித்தமுகத்துடன் பொறுமையாக பேசுபவர்.

மரபுக்கலை மீது அவருக்கு இருந்த பற்றும் அவரது தலைக்கட்டும் என்றும் எனக்கு அவரை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்….


sundaram rethinasamy
raikave
Akt Krishnna Kumarri Akt Krishnna Kumarri
B

About

Celebrating Anandha Kannan. A cheerful man full of energy, i...

Celebrators

bottom of page