#Rip Anandha Kannan 😭😭😭😭
#சன்_மியூசிக் புகழ் #ஆனந்த_கண்ணன் மறைந்தார்...
என் வாழ்வில் மறக்க முடியாத மறக்க கூடாத ஒரு மனிதர் என் குரு என்றும் சொல்லலாம்....
சிங்கப்பூரில் #ஆனந்தக்கூத்து #சீவகன் என இரண்டு மேடை நாடகங்களில் எனக்கு நடிப்பு கற்று கொடுத்து நடிக்க வாய்ப்பு கொடுத்து தன் குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்று கொண்டவர்...
வனத்துக்குள் தமிழ்நாடு அறக்கட்டளை நான் துவங்கியதும் எனக்கு வாழ்த்துகள் கூறி அறக்கட்டளை மூலம் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க வேண்டி என்னுடன் பயணிக்க விருப்பம் தெரிவித்தவர்....
என் நண்பர்,என் அண்ணன்,என் ஆசான்
இன்று இவ்வுலகில் அவர் இல்லை...
மனம் ஏற்க மறுக்கிறது இந்த சிறிய வயதில் அழகான குடும்பத்தை விட்டு எங்களை விட்டு செல்ல உனக்கு எப்படி மனம் வந்தது அண்ணா...
அந்த இறைவனுக்கு இரக்கமே இல்லை
ஆகச்சிறந்த கலைஞனை,பண்பாளனை
கடின உழைப்பாளியை நாங்கள் இன்று இழந்து நிற்கிறோம்....
சென்று வா அண்ணா
உன் பிரிவை இழந்து வாடும் உன் அன்பு தம்பி அம்பலூர் எழில் இராவணன்
இந்த பதிவு ஆண்டு தோறும் உன் நினைவை சுமந்து செல்லட்டும்...
AKT Creations
Mediacorp Vasantham
Sun Music