Ananda Kanna, I'm recalling all those happy moments that we shared at Serangoon IAEC as Grassroot Leaders. You will always be on my mind as a 🌹Dear Brother🌹.
Deepavali Show 2012
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை கொண்டாய்,
அந்த தன்மை வரும் உள்ளத்திலே கருனையும் கொண்டாய்,
பொன்னைப்போல் மனம் படைத்தாய்,
மனித தெய்வமாய் வாழ்ந்தாய்,
இனி எங்கள் மனதில் தெய்வமாய் வாழ்வாய்.
இந்த பாடல் வரிகள் உமக்கே பொறுந்தும் கண்ணா...